பதிவிறக்கம்
யூடோரண்ட் - uTorrent
சமீபத்தியப் பதிப்பு 3.5.5.45574
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

யூடோரண்ட் - uTorrent புதிய பதிப்பு3.5.5.45574

யூடோரண்ட் - uTorrent
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

யூடோரண்ட் - uTorrent 3.5.5.45574
யூடோரண்ட் அல்லது பிட் டோரண்ட், இவ்விரண்டில் எதை உபயோகிப்பது என்ற குழப்பம் இருந்தால், இரண்டையும் பதிவிறக்கி முயற்சி செய்து பாருங்கள். இரண்டிற்கும் கட்டமைப்பு, வசதிகள், மற்றும் வடிவம் போன்றவற்றில் மிகச் சிறிய வேறுபாடே உள்ளது.

வேகமாகச் செயல்படும் இம்மென்பொருள் அதிவேகப் பதிவிறக்கம் செய்கிறது. மிகப்பரந்த கோப்புப் பட்டியல், மற்றும் கோப்புவகைப் பட்டியல்களில் இருந்து உங்களுக்கு விருப்பமானக் கோப்புகளை, உங்கள் இணைய இணைப்பின் உச்சபட்ச வேகத்தில் பதிவிறக்கம் செய்ய உதவுகிறது.

மென்பொருள் விமர்சனம்

பிட்டோரண்ட் மென்பொருளுடன் உபயோகப்படுத்தப்படும் மென்பொருள்.

யூடோரண்ட், பிட்டோரண்ட் மென்பொருளுக்கு இணைப்பாக உபயோகப்படுத்தப்படும் மிக இலகுவான மென்பொருளாகும்.இது இலவச பதிவிறக்கமாகக் கிடைக்கக் கூடியது. யூடோரண்ட் அனைத்துச் சாளர இயங்குதளங்களிலும் வேலைசெய்யும் மென்பொருளாகும்.

யூடோரண்ட் சகபயனாளி அல்லது P2P எனப்படும் வலையமைப்பில் வேலைசெய்யும் பதிவிறக்க மென்பொருள் ஆகும். அதே சமயம் இது இலட்சக்கணக்கான் மக்களால் குற்றம் சாட்டப்படுவதாகவும் இருக்கிறது. பயனாளிகள் வலையமைப்பை உபயோகித்து தகவல்களை பதிவேற்ற(படங்கள், அசைபடங்கள், இசை, விளையாட்டுக்கள் இன்னும் பிற) பிற பயனாளிகள் பதிவிறக்கம் செய்து கொள்கிறார்கள்.

இது போன்ற வலையமைப்புகள் பல இருக்கின்றன. ஆனால் யூடோரண்ட் அதனுடைய வேகம், இலகுவான உபயோகம், அனைவராலும் எளிதில் கற்றுக்கொள்ளத் தக்க எளிமையான இடைமுகம் ஆகியவற்றின் மூலம் தனித்துவம் பெற்று உயர்ந்து நிற்கிறது. யூ டோரண்ட், எளிதில் நிறுவ முடிந்த சிறிய கோப்புதான். இதனால் உலகின் புகழ்பெற்ற சக-பயனாளி வலையமைப்பில் நொடிகளில் இணையலாம்.

யூடோரண்டை மிகுந்த புகழ்பெற்றதாக மாற்றுவது அதன் எளிமைதான். அதில் மனங்கவரும் வசதிகளோ அல்லது அது முழுமையான விருப்பத்தேர்வுகளைத் தாங்கியதாகவோ இல்லை. இது எளிய பதிவிறக்கங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட எளிமையான மற்றும் நயமான இடைமுகம் கொண்டதாகும். இதனால் இது போட்டி மென்பொருள்களை விடச் சிறந்ததாக இருக்கிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Tixati
Tixati
Vuze
Vuze
பிட்-டோரண்ட் - BitTorrent
பிட்-டோரண்ட் - BitTorrent
Transmission for Mac
Transmission for Mac
விளக்கம் ஒரு கோப்புப் பகிர்வு நிரல். இணையத்தில் இருந்து உயர்தர அசைபடங்களைப் பதிவிறக்குகிறது. அநாமதேயமாக பெரிய கோப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. பதிவிறக்கம் செய்க Transmission for Mac, பதிப்பு 2.92
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 2 0 1 0
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 14.19 MB 9.00 MB 4.80 MB 4977 KB
Download
Download
Download
Download


யூடோரண்ட் - uTorrent மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு யூடோரண்ட் - uTorrent போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். யூடோரண்ட் - uTorrent மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

திறந்த மூல, கோப்புப் பகிர்வு மென்பொருள்.
FrostWire பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
அநாமதேயமாக பெரிய கோப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது.
பிட்-டோரண்ட் - BitTorrent பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
சகபயனர் கோப்புப் பகிர்வு மென்பொருள்.
 இ-ம்யூல் - eMule பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பல்வேறு தளங்களில் இருந்து தன்னியக்கமாகப் பதிவிறக்கம் செய்கிறது.
jDownloader பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • உங்கள் கோப்புப் பதிவிறக்க மென்பொருள்
  • வேகமானது. அதிகப்படியான அம்சங்கள் இல்லாதது.
  • ஓடையாக்கத்தை ஆதரிக்கிறது.
  • இதில் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கி இருந்திருந்தால் இது மிகக் கச்சிதமான தீர்வாக இருந்திருக்கும்.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users114271)
தரவரிசை எண் கோப்புப் பகிர்வு:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:2.80 MB
பதிப்பு:3.5.5.45574
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:15/2/2020
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:BitTorrent
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):19
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):983,018

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : BitTorrent
BitTorrent நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 5

பிரபல மென்பொருட்கள்:
1. பிட்-டோரண்ட் - BitTorrent
2. யூடோரண்ட் - uTorrent
3. uTorrent for Mac
4. uTorrent Beta for Mac
5. BitTorrent Sync for Mac
5 அனைத்து மென்பொருட்களையும் காண்க

யூடோரண்ட் - uTorrent நச்சுநிரல் அற்றது, நாங்கள் யூடோரண்ட் - uTorrent மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்